திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றுபார்த்தசாரதி கோயில் பொ.ஊ. 8-ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது. இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்குத் (அர்ஜுனன்) தேரோட்டிய (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழப்பெற்றுள்ளது.
Read article
Nearby Places

திருவல்லிக்கேணி
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

எழும்பூர்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

இராயபுரம்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

புரசைவாக்கம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

கோயம்பேடு
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்

பூந்தமல்லி பெரிய பள்ளிவாசல்
சென்னையில் உள்ள பள்ளிவாசல்
அபீசு அகமது கான் மசூதி
திருவல்லிக்கேணி பாலாடை அங்காள பரமேசுவரி கோயில்